சீமானின் கருத்து அநாகரீகமானது – கனிமொழி எம்.பி

சீமானின் கருத்து அநாகரீகமானது என திமுக எம்.பி.,கனிமொழி தெரிவித்துள்ளார்.

0
157
-Ads-

உலக நாடாளுமன்ற அமைப்பு சார்பில் செர்பியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திமுக எம்.பி.கனிமொழி இன்று சென்னை திரும்பினார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக சீமான் பேசியது அநாகரீகமானது.  முரசொலி அலுவலக இடம் தொடர்பாக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் சிலர் பேசுகின்றனர், ஆதாரம் இருந்தால் நிரூபிக்க வேண்டும் என்றார்.

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here