தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

0
91
-Ads-

“தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெய்த மழையின் அளவு தரங்கம்பாடி 3 செ.மீ.,  பாபநாசம் -2 செ.மீ., சிவகிரி -2. செ.மீ., தென்காசி -2 செ.மீ. ஆகும்.
வெப்பநிலை அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here