தேவர் ஜெயந்தி; முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல் அமைச்சர் மரியாதை

தேவர் ஜெயந்தியையொட்டி முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல் அமைச்சர் மரியாதை செலுத்தினார்.

0
304
-Ads-

தேவர் ஜெயந்தியையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் பழனிசாமி மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here