வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

0
142
-Ads-

திருவண்ணாமலை சுற்று வட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. தொடர் மழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

அதேபோல், வேலூர் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்டர் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here