2019-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2019-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது.

0
144
-Ads-

உலகளவில் மருத்துவம், வேதியியல், இயற்பியல், சமாதானம், இலக்கியம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த பரிசு 9 லட்சத்து 14 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.6 கோடியே 40 லட்சம்) ரொக்கம், ஒரு தங்க பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டதாகும்.

இந்த ஆண்டின்  அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா நாட்டின்  பிரதமர் அபய் அகமது அலிக்கு வழங்கப்பட்டுள்ளது.  அண்டை நாடான எரித்திரியா எல்லைப் பிரச்சினையில் அமைதியான முறையில் தீர்வு கண்டதற்காக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here