பிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு

0
289
-Ads-

"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து"

மத்திய பட்ஜெட்டில் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார். பிணியின்மை என தொடங்கும் திருக்குறளை பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் வாசித்தார். நல்ல நாட்டுக்கு உதாரணமாக வள்ளுவர் கூறிய 5 கூற்றுகளும் இந்தியாவுக்கு தற்போது பொருந்தும் எனவும் கூறியுள்ளார்.

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here