ரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்

0
52
-Ads-
  • ரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • ரூ.10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20 சதவிகிதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது.
  • ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 15 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது.
  • ரூ.15 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானத்திற்கு 30 சதவிகித வருமான வரி தொடரும்.
-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here