33 C
Chennai
Thursday, July 2, 2020

சீனாவில் கவனம் ஈர்க்கும் ‘பாண்டா’ நாய்குட்டிகள்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் தலைநகர் செங்டு நகரில் வளர்ப்பு பிராணிகள் நிலையம் உள்ளது. இங்கு அந்த நாட்டின் தேசிய விலங்கான பாண்டா கரடிகள் ஏராளமாக வளர்க்கப்படுகின்றன. இந்த நிலையில் இந்த...

துருக்கி மீதான பொருளாதார தடைகளை விலக்கிக் கொள்வதாக அமெரிக்கா அறிவிப்பு

சிரியாவின் வடக்கு எல்லையில் வசிக்கும் குர்துக்கள் மீது துருக்கி தாக்குதல் நடத்தியதால், அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு துணை அதிபர் மைக்...

காஷ்மீரில் பாகிஸ்தானால் நிகழ்த்தப்படும் பயங்கரவாதம் உலக பத்திரிகைகளால் கவனிக்கப்படவில்லை – மூத்த பத்திரிகையாளர்

'தெற்காசியாவில் மனித உரிமைகள்' தொடர்பான அமெரிக்க மாளிகை வெளியுறவுக் குழு விசாரணையில் காஷ்மீரைச் சேர்ந்த மூத்த இந்திய பத்திரிகையாளர் ஆர்த்தி டிக்கூ சிங்  இடம் பெற்று உள்ளார்.

உலக ராணுவ போட்டிகள் 2019; தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் தங்கம் வென்றார்

சீனாவின் வூஹான் நகரில் 7வது உலக ராணுவ போட்டிகள் நடைபெற்று வருகின்றன.  சீனாவில் நடைபெறும் மிக பெரிய விளையாட்டு போட்டியாக இது அமைந்து உள்ளது.  ஏனெனில் 140 நாடுகளை சேர்ந்த...

கனடா தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ வெற்றி; ஆனால் பெரும்பான்மை இல்லை

கனடாவில் 338 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பதவியை தக்கவைத்துக் கொள்ள போட்டியிடுகிறார்.

தென் சீனக்கடல் தொடர்பான சர்ச்சை காட்சி: 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமேஷன் திரைப்படம்

அமெரிக்காவை சேர்ந்த பெண் இயக்குனரான ஜில் கில்டன் இயக்கி இருக்கும் அனிமேஷன் திரைப்படம் ‘அபோமினபிள்’. 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.531 கோடியே 75 லட்சம்)...

வங்காளதேசம்: ரோஹிங்கியா மக்களை வங்கக் கடலில் உள்ள தீவிற்கு இடமாற்றம் செய்ய முடிவு

மியான்மரில் கடந்த 2017 ஆம் ஆண்டு ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக நிகழ்ந்த ராணுவ அடக்குமுறையால், சுமார் 7,40,000 பேர் மியான்மரில் இருந்து வங்கதேசத்திற்கு இடம்பெயர்ந்தனர். வங்கதேசத்தில் ஏற்கனவே 2,00,000 ரோஹிங்கியாக்கள்...

பிரெக்ஸிட் விவகாரம்- பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது குறித்து வரலாற்று சிறப்புமிக்க வாக்கெடுப்பு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவது தொடர்பான உடன்பாடு நேற்று எட்டப்பட்டது. 

உலகெங்கும் அணு ஆயுதங்களை முற்றிலுமாக நீக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்: இந்தியாவுக்கான ஐ.நா. துாதர் பங்கஜ் சர்மா...

நியூயார்க்: பயங்கரவாதத்தை தடுக்காமல், அணு ஆயுதங்கள் மூலம் மற்றவர்களை மிரட்டும் போக்கு அதிகரித்து வருகிறது என ஐ.நா கூட்டத்தில் இந்தியா தெரிவித்துள்ளது. ஐ.நா.,வின் ஆயுதக் குறைப்பு தொடர்பான மாநாடு, அமெரிக்காவின் ...

பெரிய கனவுகள் தொடங்குகின்றன: ஹாலிவுட் தயாரிப்பாளரின் அழைப்புக்கு இயக்குநர் அட்லீ பதில்

'கமாண்டோ', 'ப்ரிடேட்டர்', 'எக்ஸ்மேன்: தி லாஸ் ஸ்டாண்ட்' உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்துப் பிரபலமானவர் பில் ட்யூக். இவர் நடிகராக மட்டுமன்றி இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியராகவும்...
Chennai
scattered clouds
33 ° C
33 °
33 °
70 %
4.1kmh
40 %
Mon
28 °
Tue
35 °
Wed
29 °
Thu
34 °
Fri
35 °

Latest article

ரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்

ரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ரூ.10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20 சதவிகிதமாக...

எல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்

அரசு நிறுவனமான எல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். வங்கித்துறையில் தனியார் முதலீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. புதிய கடன் பத்திரங்கள்...

பிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு

"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து" மத்திய பட்ஜெட்டில் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார். பிணியின்மை என தொடங்கும் திருக்குறளை பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் வாசித்தார். நல்ல...
Translate »