33 C
Chennai
Monday, February 17, 2020

‘இந்த விஜய் படங்களை ரீமேக் செய்வேன்’ – சல்மான் கான் ஆர்வம்

சல்மான் கான் நடிப்பில் தற்போது தபாங் 3 திரைப்படம் உருவாகியுள்ளது. பிரபுதேவா இந்த படத்தை இயக்க, ஹிந்தி மட்டும் அல்லாது தமிழ் மொழியிலும் டப்பிங் செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு...

பிகில் உள்ளிட்ட எந்த படத்திற்கு சிறப்பு காட்சிகள் இல்லை

பிரபல ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது அதிகாலை காட்சிகள் அதாவது அதிகாலை 3 மணி, 4 மணிக்கு காட்சிகள் திரையிடப்படுவது வழக்கம். அதற்கு நல்ல வரவேற்று இருந்தது. ஆனாலும் அதிகாலை...

இமயமலைப் பயணம் நன்றாக அமைந்தது- நடிகர் ரஜினிகாந்த்

இமயமலைப் பயணம் நன்றாக அமைந்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தர்பார் படப்பிடிப்பு முடிந்த கையோடு நடிகர் ரஜினிகாந்த், கடந்த 13ந் தேதி இமயமலைக்குப் புறப்பட்டுச்...

சென்சார் நிறைவு ‘பிகில்’ வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படுகிறது

விஜய் நடித்து அட்லி இயக்கிய ‘பிகில்’ படம் தீபாவளிக்கு வருவது உறுதி என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடித்து இருக்கிறார்.

பெரிய கனவுகள் தொடங்குகின்றன: ஹாலிவுட் தயாரிப்பாளரின் அழைப்புக்கு இயக்குநர் அட்லீ பதில்

'கமாண்டோ', 'ப்ரிடேட்டர்', 'எக்ஸ்மேன்: தி லாஸ் ஸ்டாண்ட்' உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்துப் பிரபலமானவர் பில் ட்யூக். இவர் நடிகராக மட்டுமன்றி இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியராகவும்...

இப்போது அரசியல் இல்லை: நடிப்பதில் ரஜினி மும்முரம்

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‛தர்பார்' படம் பொங்கலுக்கு வெளிவருகிறது. ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிவிட்ட முருகதாஸ் இறுதிக்கட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார். இந்நிலையில்...

12 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் மீண்டும் இணைந்த நடிகை!

ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினி என்கவுண்டர் சிறப்பு போலீசாகவும், தாதாவாகவும் இரட்டை வேடத்தில் நடிப்பதாக...

மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து – பீகார் போலீசார் நடவடிக்கை

இந்தியாவில் ஆங்காங்கே சிலர் கும்பலாக சென்று வன்முறையில் ஈடுபடும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதை கண்டித்தும், இதில் தலையிட்டு கும்பல் வன்முறையை தடுத்து நிறுத்த...

“தனுஷ் நெஜமாவே என்னை லவ் பண்றாரோன்னு தோனும்” – அம்மு அபிராமி

’ராட்சசன்’ படத்தில் 'அம்மு' என்ற பாத்திரத்தின் மூலம் அறியப்பட்ட அபிராமி, 'அசுரன்' படத்திலும் தன் பாத்திரத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். அம்மு அபிராமி நடிக்கும் பாத்திரங்கள் மரணமடைவது போல வருவதால்...

இந்தி மொழி டயாபருடன் இருக்கும் சிறிய குழந்தை – கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 500 மாணவிகளுக்கு மாதவிடாய் கால பெட்டகங்களை வழங்கும் நிகழ்ச்சி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு...
Chennai
scattered clouds
33 ° C
33 °
33 °
70 %
4.1kmh
40 %
Mon
28 °
Tue
35 °
Wed
29 °
Thu
34 °
Fri
35 °

Latest article

ரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்

ரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ரூ.10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20 சதவிகிதமாக...

எல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்

அரசு நிறுவனமான எல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். வங்கித்துறையில் தனியார் முதலீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. புதிய கடன் பத்திரங்கள்...

பிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு

"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து" மத்திய பட்ஜெட்டில் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார். பிணியின்மை என தொடங்கும் திருக்குறளை பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் வாசித்தார். நல்ல...
Translate »