33 C
Chennai
Thursday, July 2, 2020

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. கடந்த 2 வாரங்களாக வங்க கடல் மற்றும் இலங்கை கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் மழை கிடைக்கிறது.இந்நிலையில் சென்னை...

தேவர் ஜெயந்தி; முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல் அமைச்சர் மரியாதை

தேவர் ஜெயந்தியையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் பழனிசாமி மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்...

குழந்தை சுஜித் மரணம் மனதிற்கு அதிக வேதனை அளிக்கிறது; நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

திருச்சி மணப்பாறை அருகே 25ந்தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் வில்சனை மீட்கும் பணிகள் சுமார் 80 மணி நேரமாக நடைபெற்று...

இனியொரு சுஜித்தை இழக்கக் கூடாது; இதைச் செஞ்சா ரூ.5 லட்சம் சன்மானம் உண்டு!

போர்வெல் அமைக்கும் போது முறையாக விதிகளை பின்பற்றாதது மற்றும் அலட்சியம் காரணமாக ஏராளமான குழந்தைகள் உயிரிழந்துள்ளன. தண்ணீருக்காக தோண்டப்படும் ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் இல்லாத சூழல்...

சுஜித்தைப் பார்த்து டிவியில் மூழ்கிய பெற்றோர்; தண்ணீரில் விழுந்து இறந்தது குழந்தை!!

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கேஸ்வரன். இவரது மனைவி நிஷா. இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் ரேவதி சஞ்சனா என்ற பெண் குழந்தை உள்ளது. தமிழகமே கடந்த...

வேலூர் ஜெயிலில் நளினி-முருகன் திடீர் உண்ணாவிரதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், அவருடைய மனைவி நளினி, பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில், முருகன்...

அரசின் பல்வேறு துறைகள் ஒன்றிணைந்து தற்போது வரை குழந்தையை மீட்க போராடி வருகின்றன; அமைச்சர் விஜயபாஸ்கர்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ, கலாமேரி தம்பதியின் மகன் சுர்ஜித் வில்சன் (வயது 2).  வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தது....

வேலூரில் கைவிடப்பட்ட, பராமரிப்பு இல்லாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட ஆட்சியர் உத்தரவு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ, கலாமேரி தம்பதியின் மகன் சுர்ஜித் வில்சன் (வயது 2).  வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தது....

திருச்சியில் ஆழ்துளை கிணறில் தவறி விழுந்த குழந்தை; மீட்பு பணிகள் 15 மணிநேரத்திற்கு மேல் தீவிரம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ, கலாமேரி தம்பதியின் மகன்  சுர்ஜித் வில்சன் (வயது 2).  வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தது....

மதுரை உசிலம்பட்டி அருகே சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

மதுரை உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியில் லாரியும், ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  லாரி மோதியதில் ஆட்டோவில் பயணம் செய்த பள்ளி...
Chennai
scattered clouds
33 ° C
33 °
33 °
70 %
4.1kmh
40 %
Mon
28 °
Tue
35 °
Wed
29 °
Thu
34 °
Fri
35 °

Latest article

ரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்

ரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ரூ.10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20 சதவிகிதமாக...

எல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்

அரசு நிறுவனமான எல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். வங்கித்துறையில் தனியார் முதலீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. புதிய கடன் பத்திரங்கள்...

பிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு

"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து" மத்திய பட்ஜெட்டில் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார். பிணியின்மை என தொடங்கும் திருக்குறளை பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் வாசித்தார். நல்ல...
Translate »