33 C
Chennai
Tuesday, July 7, 2020

தமிழகத்தில் சைபர் குற்றங்களை தடுக்க விரைவில் 40 சைபர் கிரைம் போலீஸ் நிலையங்கள்

ஐ.டி. சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட  சைபர் கிரைம் வழக்குகள் இந்தியாவில் 2011 மற்றும் 2014க்கு இடையில் 300 சதவீதம் என்ற விகிதத்தில் அதிகரித்துள்ளன. 2015 ஆம் ஆண்டில், இந்தியாவில்...

எட்டாம் வகுப்பு படிப்பு: ஆயிரக்கணக்கான சிசுவை கருவில் அழித்த போலி டாக்டர் ஆனந்தி மீண்டும் கைது

திருவண்ணாமலையில் வீட்டில் ஸ்கேன் சென்டர் நடத்தி கருக்கலைப்புக்கு உதவியதாக ஆனந்தி என்பவரை கடந்த 2015-ல் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் வெளியே வந்த ஆனந்தி மீண்டும் பழைய தொழிலை...
வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை வடகிழக்கு பருவமழை யையொட்டி, மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணியை 3 நாளில் முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்...

புதுக்கோட்டை அருகே வயலில் வேலை பார்த்தபோது மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழப்பு: 17 பேர் காயம் என...

புதுக்கோட்டை  சுற்றுவட்டாரப்பகுதியில் இடியுடன் கூடிய கன மழை பெய்து கொண்டிருந்தது. இந்தநிலையில் வைத்தூர் கிராமத்தில் வயலில் வேலை பார்த்தபோது திடீரென  இடி, மின்னல் தாக்கியதில்  3 பேர்  உயிரிழந்துள்ளதாகவும், 17...

பிரதமர் மோடி-சீன அதிபர் வருகை: மாமல்லபுரத்தில் சுற்றுலா தலங்களை பார்வையிட தடை

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் அக்டோபர் 11-ந் தேதி முதல் அக்டோபர் 13-ந் தேதி வரை மாமல்லபுரத்தில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்....

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரோந்து பணியிலிருக்கும் காவலரின் வசதிக்காக ‘FREEGO Vehicle’ அறிமுகம்

சென்னை: நீண்ட வரலாறும் பாரம்பரியமும் மிக்க சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கில் வந்து செல்லும் பயணிகளின் பாதுகாப்புக்காக ரயில்வே பாதுகாப்பு...

கல்லூரி பேருந்து மோதி ஆறு மாணவிகள் படுகாயம். ஒரு மாணவி ஆபத்தான நிலையில் உள்ளார்!!

பெரம்பலூரில் சுமார் 20க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகளை தினசரி ஏற்றி சென்று வர சுமார் 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளன. இந்த...

சென்னை டிரைவரை கொன்று கார் கடத்தல்: பட்டதாரி பெண் உள்ளிட்ட 4 பேர் கைது

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் நாகநாதன் (வயது 51). இவர் கடந்த மாதம் 15-ந்தேதி, மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள சாவரப்பட்டி விலக்கில் மொட்டாம்பாறை அடிவாரத்தில் பெரியாறு பிரிவு பாசன கால்வாயில்...

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.  கடந்த...

தாதா மணிகண்டன் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை: தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

விழுப்புரம் மாவட்டம் குயிலாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்கிற தாதா மணிகண்டன் (வயது 38). இவர் மீது 8 கொலை வழக்கு, வெடிகுண்டு வீசியது உள்பட 28 வழக்குகள் உள்ளன....
Chennai
scattered clouds
33 ° C
33 °
33 °
70 %
4.1kmh
40 %
Mon
28 °
Tue
35 °
Wed
29 °
Thu
34 °
Fri
35 °

Latest article

ரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்

ரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ரூ.10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20 சதவிகிதமாக...

எல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்

அரசு நிறுவனமான எல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். வங்கித்துறையில் தனியார் முதலீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. புதிய கடன் பத்திரங்கள்...

பிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு

"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து" மத்திய பட்ஜெட்டில் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார். பிணியின்மை என தொடங்கும் திருக்குறளை பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் வாசித்தார். நல்ல...
Translate »