33 C
Chennai
Tuesday, July 7, 2020

டில்லிவாசிகளின் ஆயுள் குறைகிறது

டில்லியில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால், சுவாச பிரச்னையால் அவமதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு...

சர்தார் வல்லபாய் படேல் முன்னால் எதிரிகள் கூட மண்டியிட்டு ஆக தானே வேண்டும் – பிரியங்கா காந்தி விமர்சனம்

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்பட்டவர், சர்தார் வல்லபாய் படேல்.  படேலுக்கு குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர்(597 அடி) உயரத்தில்...

காற்றாலை மோசடி வழக்கு: நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை

கேரளாவில் சோலார் பேனல் மோசடி புகாரில் சிக்கியவர் சரிதாநாயர். இவர் கோவை வடவள்ளியில் நிறுவனம் நடத்தி, காற்றாலை அமைத்துக் கொடுப்பதாக அறிவித்தார். இதையடுத்து வடவள்ளியை சேர்ந்த தியாகராஜன் ரூ.28 லட்சமும்,...

அதிகார சம பங்கு என்பதில் முதல்வர் பதவியையும் சேர்த்து தான் சிவசேனா மீண்டும் பிடிவாதம்

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபையின் தேர்தல் முடிவுகள் கடந்த 24-ந் தேதி வெளியானது.இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், ஆளும் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா 105 இடங்களிலும்,...

லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக ராதாகிருஷ்ண மாத்தூர் பதவியேற்றார்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலத்தை...

தேசிய கீதம் இசைத்தபொழுது மயக்கம்; பெண் காவலரின் உடல்நலம் விசாரித்த ஜனாதிபதி

டெல்லி விஞ்ஞான் பவனில் தேசிய கார்ப்பரேட் சமூக பொறுப்பு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.  முதன்முறையாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு கார்ப்பரேட் சமூக...

உலகத்தின் நீளமான சவக்குழி இதுதானோ என்னவோ? – சுஜித் மறைவுக்கு வைரமுத்து இரங்கல் கவிதை

ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு வயது குழந்தை சுஜித்தின் மறைவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து இரங்கல் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. காணொளி வாயிலாக கவிஞர் வைரமுத்து...

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப் – டுவிட்டரில் வாழ்த்தும் வெளியிட்டார்

இந்த கொண்டாட்டங்களில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் தன்னை இணைத்துக்கொண்டார். வெள்ளை மாளிகையில் உள்ள தனது ஓவல் அலுவலகத்தில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் அமெரிக்கவாழ் இந்தியர்கள் சிலருடன் மகிழ்ச்சியாக அவர் தீபாவளி...

ரெவோல்ட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விநியோகம் துவக்கம்

ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களின் விநியோகம் துவங்கியது. முதற்கட்டமாக டெல்லியில் விநியோகம் துவங்கப்பட்டுள்ளதாக ரெவோல்ட் மோட்டார்ஸ் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி குறித்து முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 66 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது. நடுக்காட்டுப்பட்டியில் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் லேசான மழை...
Chennai
scattered clouds
33 ° C
33 °
33 °
70 %
4.1kmh
40 %
Mon
28 °
Tue
35 °
Wed
29 °
Thu
34 °
Fri
35 °

Latest article

ரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்

ரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ரூ.10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20 சதவிகிதமாக...

எல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்

அரசு நிறுவனமான எல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். வங்கித்துறையில் தனியார் முதலீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. புதிய கடன் பத்திரங்கள்...

பிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு

"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து" மத்திய பட்ஜெட்டில் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார். பிணியின்மை என தொடங்கும் திருக்குறளை பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் வாசித்தார். நல்ல...
Translate »