33 C
Chennai
Tuesday, July 7, 2020

தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்…

தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திருத்தணி வட்டத்தில்...

சீன அதிபர் வருகை : சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சீன அதிபர் வருகையையொட்டி 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சீன...

ரஜினிக்கு சிரஞ்சீவி அட்வைஸ்… கராத்தே தியாகராஜன் கருத்து…!

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் மும்பையில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை ரஜினிகாந்த் சந்தித்து பேசியதாக...

15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் -சென்னை வானிலை மையம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில்...

சென்னையில் தனியார் ரெயில் சேவை: உலகத்தரம் வாய்ந்த ரெயில்கள் அறிமுகம்

இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.சி.டி.சி) நாட்டின் முதல் தனியார் மூலம் இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலை டெல்லி-லக்னோ பாதையில் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.

எச்.ராஜா பங்கேற்ற விழாவில் அனுமதியின்றி வரிசையாக வைக்கப்பட்ட பேனர்கள்…கொந்தளிப்பில் மக்கள்!

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் சாலை ஓரம் வைக்கப்பட்டு இருந்த பேனர் சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்து போது பின்னே வந்த லாரி மோதி சம்பவ இடத்திலே உடல் நசுங்கி...

பேனர் விவகாரம் : சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல்

சென்னையில் சுபஸ்ரீ (23 வயது), என்ற இளம்பெண் கடந்த 12ம் தேதி பள்ளிக்கரணையில் இருந்து பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலையின் ஓரத்தில் வைத்திருந்த பேனர் சரிந்து அவர்...

வா.. ஸ்டேஷனுக்கு போகலாம்.. குடிபோதையில் போலீசிடம் தகராறு செய்த இளைஞர்.. வைரல் வீடியோ!

சென்னை ராயபுரம் சூரிய நாராயணா தெருவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு இளைஞர் குடிபோதையில் பைக்கில் வந்தார். அவரை வழிமறித்து நிறுத்தினர்...

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேனர்களை கண்காணிக்க ரோந்து வாகனம் – மாநகராட்சி அறிவிப்பு

சென்னையை அடுத்த குரோம்பேட்டை பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் சுபஸ்ரீ தனது இருசக்கர வாகனத்தில்  பள்ளிக்கரணை ரேடியல் சாலையில்  சென்று கொண்டிருந்த போது  ‘பேனர்’ சரிந்து விழுந்து...

பாதி ரிசப்ஷனில்.. மாமியார் வீட்டுக்கு போன மாப்பிள்ளை.. பகீர் காரணம்!

சென்னை: கோட்-சூட்டுடன், மாலையும் கழுத்துமாக மணமேடையில் நின்று கொண்டிருந்த மாப்பிள்ளையை போலீசார் மாமியார் வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டனர். மாதவரத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் பி.காம்...
Chennai
scattered clouds
33 ° C
33 °
33 °
70 %
4.1kmh
40 %
Mon
28 °
Tue
35 °
Wed
29 °
Thu
34 °
Fri
35 °

Latest article

ரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்

ரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ரூ.10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20 சதவிகிதமாக...

எல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்

அரசு நிறுவனமான எல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். வங்கித்துறையில் தனியார் முதலீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. புதிய கடன் பத்திரங்கள்...

பிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு

"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து" மத்திய பட்ஜெட்டில் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார். பிணியின்மை என தொடங்கும் திருக்குறளை பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் வாசித்தார். நல்ல...
Translate »