33 C
Chennai
Monday, February 17, 2020

பிக் பாஸ்ஸில் நடந்த சதி…வெளியேறிய தர்ஷனுக்கு அடித்த ஜாக்பாட்!

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 95 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர்....

சிறுவன் சுர்ஜித்தை மீட்க தமிழக மக்கள் பிரார்த்தனை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் சிறுவன் சுர்ஜித் நேற்று மாலை செயல்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு...

கனமழைக்கு 162 பேர் பலி

தென்மேற்குப் பருவமழை காரணமாக, கடந்த சில வாரங்களாக கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், இந்த மாநிலங்களின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு...

பூச்சிக்கொல்லிகளை தெளிக்க ‘அக்ரிஹாப்டர்’: சென்னை ஐஐடி மாணவர்களின் கண்டுபிடிப்பு!

பயிர்களுக்கு பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதற்காக சென்னை ஐஐடி மாணவர்கள் 'ஸ்மார்ட் அக்ரிஹாப்டர்' ஒன்றை கண்டுபிடித்துள்ளனர் சென்னை ஐஐடியைச் சேர்ந்த 3 மாணவர்கள் விவசாயிகளுக்கு உதவும் விதமாக ஒரு ஸ்மார்ட் அக்ரிஹாப்டர் ஒன்றை வடிவமைத்துள்ளனர். ட்ரோன் வடிவமைப்பில்...

கார்கிலில் வீரர்களுடன் கலந்துரையாடியது மறக்க முடியாதது: பிரதமர் மோடி

கார்கிலில் வீரர்களுடன் கலந்துரையாடியது மறக்க முடியாதது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதுடெல்லி, காஷ்மீர் எல்லையில் உள்ள கார்கில் பகுதியை, கடந்த 1999ஆம் ஆண்டு பாகிஸ்தான் படையினர் ஆக்கிரமித்தனர். அப்போது பாகிஸ்தான் துருப்புகள் மீது இந்திய...

தென் மேற்கு பருவமழை தீவிரம்: மேட்டூர் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. 

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை

இந்திய ரெயில்வே துறையை தனியார் மயப்படுத்தும் சோதனை முயற்சியாக, டெல்லி-லக்னோ மற்றும் மும்பை-அகமதாபாத் நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில்களை ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைக்க முடிவாகி உள்ளது.

வடிவேலு – ஷங்கர் பிரச்னை தீர்ந்தது? ஆனால் புது திருப்பம்

கடந்த 2006ல் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி'. அநதப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமான 24ஆம் புலிகேசி படத்தை இயக்குநர் சிம்புதேவன், கடந்த...

நாளை உலக சிக்கன நாள்:பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சேமிக்கும் நற்பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் – முதலமைச்சர் பழனிசாமி

மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வு சிறக்க, அஞ்சலகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பயன்பெற்றிட வேண்டும் என  முதலமைச்சர் பழனிசாமி  வேண்டுகோள் விடுத்துள்ளார்.  நாளை (30-ம் தேதி) உலக சிக்கன...

ஜாகீர் நாயக் பொது இடங்களில் உரை நிகழ்த்த மலேசியா தடை

இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்படுவதில் இருந்து தப்புவதற்காக மத போதகர் ஜாகீர் நாயக் மலேசியாவில் தஞ்சம் அடைந்து உள்ளார். ஜாகீர் நாயக்கை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவருக்கு ரெட்கார்னர்...
Chennai
scattered clouds
33 ° C
33 °
33 °
70 %
4.1kmh
40 %
Mon
28 °
Tue
35 °
Wed
29 °
Thu
34 °
Fri
35 °

Latest article

ரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்

ரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ரூ.10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20 சதவிகிதமாக...

எல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்

அரசு நிறுவனமான எல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். வங்கித்துறையில் தனியார் முதலீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. புதிய கடன் பத்திரங்கள்...

பிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு

"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து" மத்திய பட்ஜெட்டில் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார். பிணியின்மை என தொடங்கும் திருக்குறளை பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் வாசித்தார். நல்ல...
Translate »