33 C
Chennai
Wednesday, April 8, 2020

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

“தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான...

டிசம்பர் 2ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் என உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பான வழக்கு  உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. அப்போது அனைத்து பணிகளும் முடிந்து உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை...

கமல் விழாவில் விஜய் அரசியல் நுழைவை சூசகமாக குறிப்பிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர்

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா நேற்று மாலை கொண்டாடப்பட்டது. இதில் ‘உங்கள் நான்’ எனும் பெயரில் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. விழாவில்  நடிகர்...

திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட்..!

வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்ததாக ஞானவேல் ராஜா மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வருமானவரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து, கேள்விகளை கேட்டு...

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது: கதிர் ஆனந்த் உட்பட 4 எம்.பி.க்கள் பதவியேற்பு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. வேலூர் மக்களவைத் தொகுதி எம்.பி. கதிர் ஆனந்த் தமிழில் பதவியேற்றுக் கொண்டார்.
அயோத்தியில் ராமர் கோயில்: தீர்ப்பு முழு விபரம்

தீர்ப்பு முழு விபரம்: அயோத்தியில் ராமர் கோயில்

புதுடில்லி : அயோத்தி வழக்கில் சர்ச்சை நிலம் யாருக்கு சொந்தம் என்ற விவகராத்தில் சுப்ரீம் கோர் இன்று இறுதி தீர்ப்பு வழங்கி உள்ளது. ஷியா வாரியம் மற்றும் வக்பு சன்னி அமைப்பின் மேல்முறையீட்டு...

தந்தை கைவிட்டதை மகன் எடுத்தார்: 12 ஆண்டுகளுக்குப் பின் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் சட்டம்: ஆந்திர அரசு...

அமராவதி தொலைக்காட்சி சேனல்கள், நாளேடுகள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் அரசு குறித்து பொய்யான, தவறான, அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் சட்டத்தை...

அனைத்து அரசியல் விளம்பரங்களையும் தடை செய்வோம் -டுவிட்டர் தலைமை நிர்வாகி

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி  ஜாக் டோர்சி  டுவிட்டரில் அனைத்து அரசியல் விளம்பரங்களையும் உலகளவில் நிறுத்துவதற்கான முடிவை நாங்கள் எடுத்துள்ளோம் என கூறினார்.சில காரணங்களால் நாங்கள்  உலகளவில் டுவிட்டரில் அனைத்து...

காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயர் குற்றவாளி -கோவை நீதிமன்றம்

கேரளாவில் சோலார் பேனல் மோசடி புகாரில் சிக்கியவர் சரிதாநாயர். இவர் கோவை வடவள்ளியில் நிறுவனம் நடத்தி, காற்றாலை அமைத்துக் கொடுப்பதாக அறிவித்தார். இதையடுத்து வடவள்ளியை சேர்ந்த தியாகராஜன் ரூ.28 லட்சமும்,...

பாக்., விரைவு ரயிலில் திடீர் தீ விபத்து; 16 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்..

பாகிஸ்தானில் விரைவு ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழப்பு; 13 பேர் படுகாயம்...! வியாழக்கிழமை காலை ரஹீம் யார் கான்...
Chennai
scattered clouds
33 ° C
33 °
33 °
70 %
4.1kmh
40 %
Mon
28 °
Tue
35 °
Wed
29 °
Thu
34 °
Fri
35 °

Latest article

ரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்

ரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ரூ.10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20 சதவிகிதமாக...

எல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்

அரசு நிறுவனமான எல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். வங்கித்துறையில் தனியார் முதலீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. புதிய கடன் பத்திரங்கள்...

பிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு

"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து" மத்திய பட்ஜெட்டில் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார். பிணியின்மை என தொடங்கும் திருக்குறளை பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் வாசித்தார். நல்ல...
Translate »