விலங்குகளின் கானகம்: மோடி சாகசம்

0
300
-Ads-

புதுடில்லி; டிஸ்கவரி சேனல் சாகச நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸ்சுடன் பிரதமர் மோடி வனப்பகுதிக்குள் சென்ற சில காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கிறது. இது நாடு முழுவதும் திடீர் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த வன ஆர்வலரும், டிஸ்கவரி உள்ளிட்ட பிரபல டிவிக்களில் வனம் தொடர்பான காட்சிகைள படமெடுத்து நிகழ்ச்சி வழங்குபவர் பியர் கிரில்ஸ். இவர் சமீபத்தில் உத்தரகண்ட் மாநில வனப்பகுதிக்கு சென்றுள்ளார். இவர் பிரதமர் மோடியை தன்னுடன் அழைத்து சென்றார்.
வனப்பகுதிக்குள் மனிதன் எவ்வாறு உயிர் வாழ முடியும் ? வனப்பகுதிக்குள் தனியாக சிக்கி கொண்டால் எவ்வாறு தற்காத்து கொள்வது , வன விலங்குகளிடம் இருந்து எவ்வாறு தப்பி வருவது , எவ்வித உபகரணமும் இல்லாமல் வெளியேறுவது எப்படி, வனத்தில் விலங்குகள் நடமாட்டத்தை தெரிந்து கொள்வது எப்படி உள்ளிட்ட விஷயங்களை பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டார்.

Info courtesy: dinamalar

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here