ATM பணம் எடுப்பதற்கு கடினமான முறைகள் அமல் படுத்தப்படுகின்றன

12 மணி நேரம் கழிந்த பிறகுதான் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியும்

0
194
-Ads-

வங்கிகளிலிருந்து பணம் எடுப்பதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் தற்போது ATM பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் வர இருக்கின்றன

ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கும் ஓடிபி எனப்படும் ஒரு முறை பயன்படும் கடவுச்சொல் வழங்கப்படும் முறை விரைவில் அமலாகிறது

நள்ளிரவு முதல் அதிகாலை வரை சுமார் ஐந்து மணி நேரத்திற்கு ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

ஒரு முறை ஏடிஎம்மில் பணம் எடுத்த பிறகு 12 மணி நேரம் கழிந்த பிறகுதான் மீண்டும் பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடுகள் விரைவில் அமலாகிறது

இந்திய வங்கிகள் கூட்டமைப்பு கூட்டத்தில் ஏடிஎம் பணம் கட்டுப்பாடு தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது ரிசர்வ் வங்கி ஒப்புதல் கொடுத்தால் விரைவில் அமலாகிறது

-Ads-