டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

0
123
-Ads-

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில்  மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறுது. கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here