ஒரு அம்பயருக்கு பந்தால் வந்த மரணம்..! சோகத்தில் மூழ்கிய உலக கிரிக்கெட் அரங்கம்

0
242
-Ads-

லண்டன்: இங்கிலாந்தில் கிரிக்கெட் பந்து தாக்கியதில் நடுவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

பெம்போக்ஷைரில் உள்ள ஹன்டல்டன் பகுதியை சேர்ந்தவர் ஜான் வில்லியம்ஸ். அவருக்கு வயது 80. பெம்ப்ரோக் – நார்பெத் அணிகளுக்கு இடையே ஜூலை 13ம் தேதி நடைபெற்ற 2வது டிவிஷன் கவுண்ட்டி போட்டியில் நடுவராக செயல்பட்டார். 

உயிரிழந்த ஜான் வில்லியம்ஜ் கிரிக்கெட்டிற்காக வாழ்நாளில் அதிக நேரங்களை செலவிட்டுள்ளார். கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்ட அவரின் மறைவிற்கு உள்ளூர் மக்கள், கிரிக்கெட் வீரர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். 

-Ads-