மேற்கு வங்க கடலோரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு

0
183
-Ads-

மேற்கு வங்க மாநில கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் உருவாக வாய்ப்புள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மத்தியப் பிரதேசம் ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சலபிரதேசம் உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று காரணமாக கொங்கன் கோவா, மத்திய மகாராஷ்டிரா, வடக்கு குஜராத் உள்ளிட இடங்களில் பருவமழை தீவிரம் அடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Info courtesy:  polimernews

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here